வட்டுக்கோட்டைப் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்துவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
