வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இன்று (27) அனுஷ்டிக்கப்பட்டது.
அவ்வகையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகவும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
