மேஷம் – செயற்பாடுகள் தாமதமாகும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சந்தோசமும் சங்கடமும் இருக்கும்.
ரிஷபம் – மிகக் கவனமாக செயற்பட வேண்டும். வேகமாக செயற்பட்டு முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம் – புதிதாக சொத்துக்கள் சேர்ப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பாராத துன்பங்கள் ஏற்படும். பணவரவுகள் கிடைக்கும்.
கடகம் – எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். திருமண வரன் தேடிவரும். அனைத்து செயற்பாடுகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம் – குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப நன்மைகள் உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி – பிள்ளைகளின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம் – நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். சோகமான சம்பவங்கள் நிறைவேறும். நிதானமாக செயற்படுவது மிகவும் அவசியம்.
விருச்சிகம் – உங்கள் செயற்பாடுகளில் விவேகமும், வேகமும் இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
தனுசு – செலவுகள் அதிகரித்து மனதில் சங்கடங்கள் தோன்றும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத வரவுகள் அதிகரிக்கும்.
மகரம் – உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். செலவுகளால் சங்கடங்கள் ஏற்படும்.
கும்பம் – நினைத்ததை சாதிப்பீர்கள். துன்பங்கள் ஏற்படும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வரவுகள் கிடைக்கும்.
மீனம் – உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். செலவும் வரவும் அதிகரிக்கும். கவனமாக இருக்க வேண்டும்.
