ஊரெழு றோயல் வி.கழகம் வடமாகாண ரீதியாக நடத்தி வரும் “வடக்கின் சமர்” சுற்றுப்போட்டிகளில் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் லீக் போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
50 க்கு மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றிய நிலையில் லீக் போட்டிகளுக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அவ்வகையில், நாவாந்துறை சென்மேரிஸ், குருநகர் பாடுமீன்,
இளவாளை யங்கென்றிஸ்,
வதிரி டயமன்ஸ்,
முல்லைத்தீவு சென்யூட்,
மயிலங்காடு ஞானமுருகன்,
ஊரெழு றோயல்,
நாவாந்துறை சென்நீக்கிலஸ்,
ஆனைக்கோட்டை யூனியன்,
நவிண்டில் கலைமதி,
தேவரையாளி யங்லயன்ஸ்,
அல்வாய் மனோகரா,
உடுப்பிட்டி நவஜீவன்ஸ்,
ஆனைக்கோட்டை கலைஒளி,
யாழ் ஐக்கியம்,
குப்பிளான் குறிஞ்சிக்குமரன் ஆகிய அணிகளே லீக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
