மேஷம் – மிகக் கவனமாக இருக்க வேண்டும். நினைத்த காரியம் நினைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம் – குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த செயற்பாட்டையும் பொறுமையாக செய்ய வேண்டும்.
மிதுனம் – மனஞ்சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத வணவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கடகம் – துன்பங்கள் நீங்கும். தொழில் வாய்ப்புக்கள் தேடிவரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சிம்மம் – செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும்.
கன்னி – நீண்டநாள் எதிர்பார்த்த விடயம் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோசம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம் – துன்பங்கள் மனம் சோர்வடையும். திருமண வரன் தேடிவரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம் – தொழில் தேடுவோருக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத வரவுகள் அதிகரிக்கும்.
தனுசு – மனதில் துன்பங்கள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
மகரம் – பிறரினால் துன்பங்கள் ஏற்படும். சந்தோசமான தகவல் கிடைக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும்.
கும்பம் – முயற்சிக்கான பலன் கிடைக்கும். வேகமாக செயற்படுவீர்கள். நோய்கள் நீங்கும்.
மீனம் – நீண்ட நாள் ஆசை நிறைவேறும். துன்பங்கள் நிறைவேறும். மனதில் சந்தோசம் உண்டாகும்.
