மேஷம் – நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தாமதமாகும். வரவு அதிகமாக இருக்கும் சங்கடமும் இருக்கும்.
ரிஷபம் – பிறருக்கு தானாக உதவி செய்வீர்கள். முன்கோபம் அதிகம். விவேகமாக செயற்பட வேண்டும்.
மிதுனம் – விடாமுயற்சி வெற்றியைத் தரும். எதிர்பாராத விடயங்கள் இடம்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கடகம் – பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் நலனின் அக்கறை வேண்டும். எக்காரியத்தை செய்யும் போதும் சிந்தித்து முடிவெடுங்கள்.
சிம்மம் – திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பலன் தேடிவரும். சந்தோம் ஏற்படும். குடும்ப நலனின் அக்கறை வேண்டும்.
கன்னி – வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு தேடிவரும். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும்.
துலாம் – எல்லாவற்றிலும் சாதிக்க வேண்டும் என்ற துணிவு வெற்றியைப் பெற்றுத் தரும். விவேகமாக செயற்பட வேண்டும். தொழில் வரவு அதிகரிக்கும்.
விருச்சிகம் – தொழிலில் நட்டம் ஏற்படும். நல்ல தகவல்கள் வந்து சேரும். பொறுமையாக செயற்பட வேண்டும்.
தனுசு – எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடல் நலம் சீராகும். எதிர்பாராதவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் – சொத்துக்கள் அதிகரிக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம் – பிறருக்காக பலதை விட்டுக் கொடுப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து சேரும். துன்பங்கள் நீங்கும்.
மீனம் – எதிர்பார்த்தவை நிறைவேறும். சந்தோசம் நீடிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும்.
