புலிப்பயங்கர வாதிகளை நினைவு கூறுவது பாவம். அவர்கள் கொலைகாரர்கள். உங்கள் பெற்றோர்களைக் கேளுங்கள் இராணுவமா? புலிகளா? மக்களை கொலை செய்தது என்று கேட்டுப்பாருங்கள்.
மேற்கண்டவாறு இன்று (29) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இனத்துவேச கருத்துக்களைத் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை நினைவேந்து தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் பாவம். அன்று நீங்கள் நிம்மதி அற்று இருந்தீர்கள். இன்று நிம்மதியுடன் உள்ளீர்கள் என்று மேலும் தெரிவித்தார்.
