இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா நாட்டுக்கு செல்லவுள்ளார்.
காதல் திருமணம் விவாகரத்திற்குப் பின்னர் சினிமாவில் முழுக் கவனத்தையும் செலத்தி வந்த சமந்தாவிற்கு திடீர் என உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
myositis என்ற அரிய வகை auto immune நோய் அவருக்கு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நோயை குணப்படுத்தவே சமந்தா தென் கொரியாவிற்கு செல்கின்றார்.
