மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் யாழ்.மாநகர சபையினர் கழிவுகள் கொட்டுவதற்கு எதிரப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இன்று (30) ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.மாநகர சபையின் கழிவுகள் தமது எல்லைக்குள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்களும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
