ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாட்டில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்பு பணியக அதிகாரிகள் அந்தந்த நாட்டுக்கு பயணிக்க உள்ளதாக வேலைவாய்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
