வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் உள்ளளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
