மேஷம் – நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோசம் ஏற்படும். எதிர்பாராதவை இடம்பெறும்.
ரிஷபம் – எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.
மிதுனம் – எடுத்த காரியங்கள் நிறேவேறும். முயற்சிகள் வெற்றியைத்தரும்.
கடகம் – மனதில் குழப்பம ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்.
உடல் நலனின் அக்கறை வேண்டும்.
சிம்மம் – எக்காரியத்தை செய்யும் போதும் நிதானமாக செயற்படுங்கள். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி – தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு உதவி செய்வீர்கள்.
துலாம் – தொழிலில் உயர்வடைவீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.
விருச்சிகம் – துன்பங்களால் மனம் கலங்கம் அடையும். மிகவும் கவனமாக இருங்கள். எதை செய்யும் போதும் சிந்தித்து செயற்படுங்கள்.
தனுசு – நல்ல செய்திகள் தேடிவரும். பிள்ளைகளின் நலனின் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.
மகரம் – மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கும்பம் – போக்குவரத்தில் கவனமாக இருங்கள். தடங்கள் ஏற்படலாம். மன தைரியத்தால் எதையும் வெல்லுவீர்கள்.
மீனம் – எதிர்பாராத வருமானம் வந்து சேரும். நண்பர்களுடன் கவனமாக இருக்க வேண்டும. திடீர் மனக் குழப்பம் ஏற்படலாம்.
