நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நாளையும் (02) அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
