வரணி குடமியன் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மா லை குளத்தில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
