அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களின் பாதீட்டைத் தோற்கடிப்பதற்கு அரசாங்க ஆதரவு கட்சியான மொட்டுக்கட்சி திட்டம் தீட்டி வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயதாஸ ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, நஸீர் அஹமட் ஆகியோரின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தோற்கடிப்பதற்கே மொட்டுக்கட்சி தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
