வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிலபகுதிகளில் சிறிதளவான மழை பெய்யலாம் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பகலிலோ அல்லது இரவிலோ சில பகுதிகளில் மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
