மேஷம் – எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.
ரிஷபம் – நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோசம் அதிகமாகும். .
மிதுனம் – மனதில் குழப்பம ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகளில் தடங்கல் ஏற்படும்.
கடகம் – .உடல் நலனின் அக்கறை வேண்டும். எக்காரியத்தை செய்யும் போதும் சிந்தித்து முடிவெடுங்கள்.
சிம்மம் – மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி – பொருளாதாரத்தில் உயர்வடைவீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
துலாம் – மனதை அலைய விடாதீர்கள். நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் திறமைகள் வெளிவரும்.
விருச்சிகம் – மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
தனுசு – நண்பர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
மகரம் – எதிர்பார்த்தவை நடக்காது. மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும்.
கும்பம் – பிறருக்காக பலதை விட்டுக் கொடுப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து சேரும்.
மீனம் – சந்தோசம் நீடிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும்.
