2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு உதவி செய்யாத அமைச்சர்களின் செயலாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு செயலாளர்கள் உதவி செய்யவில்லை என சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததை அடுத்தே ஜனாதிபதி குறித்த செயலாளர்களின் விபரங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.
