பகிடிவதைகளைக் கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இதனை சீர்குலைக்கும் தரப்பினர் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் அவற்றுக்கு எதிராக தேசிய ரீதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
