கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் – விளாத்தியடிப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 36 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, 4 லட்சத்து 20 மில்லி மீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
