பேராதனை வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
54 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
