மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை அவுஸ்ரேலியாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையரான 45 வயதுடைய குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk