யாழ்.மாநகர முதல்வரின் “தூய அழகிய மாநகரம்” என்னும் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு வரும் பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ் நிர்மாணப் பணிகளுக்கு ரில்கோ ஹோட்டல் (Tilko Hotel) நிறுவனம் நிதிப்பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
