நாட்டிற்கு அரிசி இறக்குமதி உடன் நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் போகத்தில் 7 லட்சம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk