தொழில் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்தச் சம்பவம் மொனராகலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
பணியிலிருந்து விலக பல தடவைகள் விண்ணப்பித்தும் நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
