மேடம் – எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் நாள். உங்கள் செயற்பாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். செலவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
இடபம் – திடீர் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை இன்று சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உங்கள் செயற்பாடுகளில் இன்று அதிக கவனம் தேவை.
மிதுனம் – எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். பழைய கடன்கள் வந்து சேரும். இலாபம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் நாள்.
கடகம் – இழுபறியாக காணப்பட்ட முயற்சிகள் நிறைவேறும் நாள். நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள்.
சிம்மம் – உங்கள் முயற்சிகள் நிறைவேறும். புதிய முயற்சிகள் பலன் தரும். நெருக்கடிகள் விலகும். உங்கள் செயற்பாடுகள் இன்று வெற்றியளிக்கும்.
கன்னி – செயல்களில் எதிர்பாராத தடைகளைச் சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். முயற்சிகளில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் பகையும் உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று தொடங்காதீர்கள்.
துலாம் – மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தம்பதிகள் இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம் – வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விரோதிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் செயற்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். திட்டமிட்டு இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள்.
தனுசு – முயற்சிகள் வெற்றியளிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் முயற்சிகளில் இழுபறி காணப்பட்டாலும் போராடி வெற்றியடைவீர்கள்.
மகரம் – எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். எண்ணத்தை சிதற விடமால் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்களில் கவனமாக இருங்கள்.
கும்பம் – முயற்சிகள் வெற்றியளிக்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். அதிக வருமானம் வந்து சேரும்.
மீனம் – பணம், பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய நாள். செயல்களில் நிதானம் தேவை.
