நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
