சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் உலக மண் தினம் பற்றிய கலந்துரையாடலும், பாதீனியம் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் அங்குரார்ப்பணம் செய்யும் கலந்துரையாடலும் இன்று (04) இடம்பெற்றது.
இக் கலந்துரையாடல் கோண்டாவிலுள்ள எழுதிரள் அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் பாதீனியத்தை அழிப்பதற்கு பொதுக் கட்டமைப்பின் அடிப்படையில், “பாதீனிய ஒழிப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டது.
