மேல், சப்பிரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்றும் 100mm க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் – வளிமண்டவியல் திணைக்களம்
