காரைநகர் – பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தின் பலிபீடம் (நந்தி) நேற்று (04) இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஆலய பூசகரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
