மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக விரைவில் பதவியேற்க உள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரே புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
