டீசல் ஒரு லீற்றரின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.
CPC மற்றும் LIOC ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk