யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் ” BIGGBOSS” என்னும் பெயரில் தள்ளுவண்டில் அப்பக்கடை இன்று (05) திறந்து வைக்கப்படள்ளது.
இந்தியாவின் பிரபல்யமான தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் BIGGBOSS என்னும் பிரபலமான நிகழ்ச்சியின் பெயரை இவ் தள்ளு வண்டில் அப்பக்கடைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனால், திறக்கப்பட்ட முதல் நாளிலே அதிகளவான மக்கள் அப்பக் கடையில திரண்டு இருந்தமைய அவதானிக்க கூடியாதாக இருந்தது.
