மொரட்டுவையில் நான்காம் மாடியில் இருந்து தவறுதலாக கீழே வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
