தேசியமட்டத்தில் இடம்பெற்றுவரும் தடகளப்போட்டிகளில் கிளி/முழங்காவில் தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
சுகதாச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் கீரன் சுமன் என்ற மாணவனே தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
