யாழ்.செம்மணி நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு இன்று (07) காலை குடமுழுக்கு நிகழ்வு இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளையால் கருங்கலில் 7 அடி உயரத்தில் குறித்த சிவலிங்கம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தலைமையில் குடமுழுக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
