இந்துக்களால் இன்று (07) கார்த்திகை விளக்கீடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று வீடுகளிலும், முருகன் ஆலயம் தவிர்ந்த ஆலயங்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வீடுகளுக்கு முன்னால் வாழைத்ண்டு வைத்தும், சிட்டிகளிலும் விளக்கேற்றி இந்து மக்கள் சிறப்பாக கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் சிட்டி விற்பனை அதிகரித்து இருந்ததாத திருநெல்வேலி சந்தை மற்றும் யாழ்ப்பாண சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
