ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நாளை (08) இடம்பெறவுள்ளது.
அமைச்சுக்களுக்கான விவாதம் நாளை மாலை 5.00 மணியுடன் நிறைவுற்றதும், 5.00 மணிக்குப் பின்னர் வாக்கெடுப்பை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
