தமிழ் சினிமாவில் ஒரு சில நாயகிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஒருசில கதாபாத்திரங்கள் மூலம் நாயகிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்கள். அப்படி சில கதாபாத்திரங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் மூலம் பல ரசிகர்கள தன்பக்கம் கவர்ந்தவர்.
தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து வேறொரு ஸ்ரையிலில் இருக்கும் புகைப்படத்தை ருவிட்டர் கணக்கில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
