யாழ்.மாவட்டத்தில் மழை பெய்துவரும் நிலையில், சீரற்ற காலநிலையால் பல அசெளகரியங்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் வீடொன்றின் மீது பனை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், வீட்டின் முன்பக்கம் முற்றாக சேதமைடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
