சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் வலிமை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து இருப்பவர் ஹுமா குரேஷி.
தற்போது ஹுமா குரேஷி ஹிந்தி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஹுமா குரேஷி தமிழில் குடும்ப ரோல்களில் தான் நடித்து வருகிறார். என்றாலும் ஹிந்தியில் அப்படி இல்லை. ரசிகர்களை கவர்வதற்காக படு கவர்ச்சியாகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
ஹுமா குரேஷி தற்போது ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு கடும் கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
