பூஸா சிறைச்சாலையில் கைதிகளினால் மறைத்து வைக்கபட்டு பாவிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலையின் விசேட பிரிவு நுழைவாயிலுக்கு அருகாமையில் இருந்தே 5 கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள் மறறும் 5 சிம் கார்டுகள் மீட்கப்படுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
