நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இன்று (09) வௌ்ளிக்கிழமை நாட்டின் அனைத்தப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
