தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு எதிராக பிக்குகள் இன்று (09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
அக்கருத்துக்கு எதிராகவே பிக்குகள் இன்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
