இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும் பொறியியலாளருமான எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்னாள் தலைவராக இருந்த கிங்ஸ்லி ரணவக்கவை பதவியை இராஜினாமா செய்யுமாறு தெரிவித்திருந்த நிலையில், புதிய தலைவராக அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
