கூகுள் தேடுதலைப் (Google Search) பயன்படுத்தி ‘SEX’ என்ற சொல்வார்த்தையை அதிக தடவைகள் தேடும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
கடந்த 12 மாதங்களில், கூகுள் தேடுபொறியில் இந்த வார்த்தை அதிக முறை தேடப்பட்ட நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
மேலும், வட மத்திய மாகாணத்திலேயே இந்த வார்த்தை பெரும்பாலும் தேடப்பட்டுள்ளமையும் பதிவாகியுள்ளது.
