மகளை காட்டு மிரண்டித்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் மேற்க்கொண்ட தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கெக்கிராவ பகுதியில் இடம்பெற்றது. 40 வயதுடைய தந்தை தன்னுடைய 19 வயதுடைய மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மகள் தன்னுடைய தந்தை மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த மாணவியின் இரண்டு சகோதர்களை வைத்தியசாலைக்கு தாயார் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையிலேயே தந்தை வலுக்கட்டயமாக மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
