மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இன்று (12)ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கட்டுடைப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆனந்தராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
