கம்பஹா பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
