ஊரெழு றோயல் வடமாகாண ரீதியில் நடத்தி வடக்கின் சமர் உதைபந்தாட்டப் போட்டியின், குழுநிலை போட்டிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
50 க்கு மேற்பட்ட கழகங்கள் பங்கு பற்றி வடமாகாணத்தின் தலை சிறந்த 16 அணிகள் இவ் குழுநிலைப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த போட்டிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.
போட்டி அட்டவணை வறுமாறு,
17.12.2022(சனி)
3:30 – யங்லயன்ஸ் Vs டயமன்ஸ்
4:30 – பாடுமீன் Vs சென்மேரிஸ்
18.12.2022(ஞாயிறு)
3:30 – ஆனைக்கோட்டை யூனியன் Vs குப்பிளான் குறிஞ்சிக்குமரன்
4:30 – சென்யூட் Vs சென்நீக்கிலஸ்
19.12.2022(திங்கள்)
3:30 – சென்யூட் Vs யாழ் ஐக்கியம்
4:30 – ஞானமுருகன் Vs மனோகரா
20.12.2022(செவ்வாய்)
3:30 – குறிஞ்சிக்குமரன் Vs கலைஒளி
4:30 – ஆனை யூனியன் Vs கென்றிஸ்
21.12.2022(புதன்)
3:30 – பாடுமீன் Vs யங்லயன்ஸ்
4:30 – சென்நீக்கிலஸ் Vs நவி கலைமதி
22.12.2022(வியாழன்)
3:30 – கென்றிஸ் Vs குறிஞ்சிக்குமரன்
4:30 – ஞானமுருகன் Vs நவஜீவன்ஸ்
23.12.2022(வெள்ளி)
3:30 – ஆனை யூனியன் Vs கலைஒளி
4:30 – றோயல் Vs மனோகரா
24.12.2022(சனி)
3:30 – சென்மேரிஸ் Vs யங்லயன்ஸ்
4:30 – பாடுமீன் Vs டயமன்ஸ்
25.12.2022(ஞாயிறு)
3:30 – நவஜீவன்ஸ் Vs மனோகரா
4:30 – றோயல் Vs ஞானமுருகன்
26.12.2022(திங்கள்)
3:30 – சென்நீக்கிலஸ் Vs யாழ் ஐக்கியம்
4:30 – சென்யூட் Vs நவி கலைமதி
27.12.2022(செவ்வாய்)
3:30 – கென்றிஸ் Vs கலைஒளி
4:30 – சென்மேரிஸ் Vs டயமன்ஸ்
28.12.2022(புதன்)
3:30 – நவி கலைமதி Vs யாழ் ஐக்கியம்
4:30 – றோயல் Vs நவஜீவன்ஸ்
